கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ஒரு காரமான மற்றும் மொறுகலான கூட்டு. இது பெரும்பாலும் திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும். Recipe here!

Coconut Chutney ready

தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி Coconut Chutney தென்னிந்தியாவில் பிரபலம். பொங்கல், இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறப்படும், மிக எளிதாக தயாரிக்கக்கூடிய சட்னி.

சிக்கன் சாய்லா

சிக்கன் சாய்லா Chicken Choila என்பது நேபாளில் செய்யக்கூடிய மிக பிரபலமான உணவு. விருந்து பரிமாறும் போது ஆரம்பத்தில் பரிமாற சிறந்தது. Recipe!