பூண்டு மிளகாய் பொடி

பூண்டு மிளகாய் பொடி Garlic Chili powder ஒரு சத்தான உணவு. பூண்டும் கருப்பு உளுந்தும் தான் இதில் முக்கியமான பொருள் மிகவும் சத்துமிக்கது. Recipe

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ஒரு காரமான மற்றும் மொறுகலான கூட்டு. இது பெரும்பாலும் திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும். Recipe here!

Coconut Chutney ready

தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி Coconut Chutney தென்னிந்தியாவில் பிரபலம். பொங்கல், இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறப்படும், மிக எளிதாக தயாரிக்கக்கூடிய சட்னி.

சிக்கன் சாய்லா

சிக்கன் சாய்லா Chicken Choila என்பது நேபாளில் செய்யக்கூடிய மிக பிரபலமான உணவு. விருந்து பரிமாறும் போது ஆரம்பத்தில் பரிமாற சிறந்தது. Recipe!

காரமான சீஸ் சாண்ட்விச்

காரமான சீஸ் சாண்ட்விச் Spicy Cheese Sandwich என்பது காரசாரமாக சீஸினை பிரெட்டிற்குள் பொதிந்து செய்யப்படும் ஒரு வகையான உணவு. Recipe here!

வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப் Valaithandu soup ஆரோக்கிய பானம். கெட்ட கழிவுகள் வெளியேறவும், கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.