ஆரஞ்சு ஜூஸ்/Orange Juice ஆரஞ்சு மரத்தில் கிடைக்கும் பழத்தின் சாறு. ஆரஞ்சு. உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்க ஆரஞ்சு உதவுகிறது. Recipe here!
Category: Tamil
சில்லி பரோட்டா
சில்லி பரோட்டா / Chilli Parotta ஒரு பிரபலமான உணவு, தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவகங்களில் கிடைக்கும். Here is the recipe!
மேங்கோ லஸ்சி
மேங்கோ லஸ்சி / Mango Lassi தயிர் சேர்த்து செய்யும்குளிர்பானம். லஸ்சி எப்போதும் குழந்தைகளுக்கு விருப்பமான குளிர்பானம். Find recipe is here!
பீட்ரூட் பொரியல்
பீட்ரூட் பொரியல் Beetroot Poriyal ஒரு சத்தான பொரியல். குறைந்த நேரத்தில் எளிமையான முறையில் சமைக்கலாம். Here is the simple recipe!
கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸ் ஆரோக்கியம் நிறைந்த பானம், உடல் சூட்டை தணிக்கும் வல்லமை உண்டு. காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறந்த பலன் கிடைக்கும்.
சீஸ் & வெஜ் பராத்தா
சீஸ் & வெஜ் பராத்தா என்பது கோதுமை மாவினால் ஆன சப்பாத்தியின் உள்ளே சீஸ் மற்றும் காய்கறிகளை பொதிந்து வைத்து சமைப்பது. Here is the recipe!
மட்டன் தம் பிரியாணி
மட்டன் தம் பிரியாணி Briyani சீரகசம்பா அரசி, மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும். மிக அருமையான ருசியில் பிரியாணி செய்முறை விளக்கம் இங்கே.
நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சி Nombu Kanji அரிசி, பருப்பு, ஆட்டு இறைச்சி, மசால் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சத்தான, எளிதாக சமைக்கக் கூடிய பதார்த்தம்.Recipe Here
கோழி பிரட்டல்
கோழி பிரட்டல் ஒரு கெட்டியான குழம்பு. இந்த குழம்பு சாதமுடன் சாப்பிட, தோசை மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.
பூந்தி லட்டு
பூந்தி லட்டு, லட்டு வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த லட்டு செய்ய நிறைய வேலை இருந்தாலும், இதை செய்வது மிக எளிது. Recipe here!