பூண்டு மிளகாய் பொடி Garlic Chili powder ஒரு சத்தான உணவு. பூண்டும் கருப்பு உளுந்தும் தான் இதில் முக்கியமான பொருள் மிகவும் சத்துமிக்கது. Recipe
Category: Tamil
வெஜ் நூடுல்ஸ்
வெஜ் நூடுல்ஸ் veg noodles அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு. இது குழந்தைகள் பார்ட்டி, விருந்துக்கு செய்ய உகந்தது. Recipe here!
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ஒரு காரமான மற்றும் மொறுகலான கூட்டு. இது பெரும்பாலும் திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும். Recipe here!
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி Coconut Chutney தென்னிந்தியாவில் பிரபலம். பொங்கல், இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறப்படும், மிக எளிதாக தயாரிக்கக்கூடிய சட்னி.
சிக்கன் சாய்லா
சிக்கன் சாய்லா Chicken Choila என்பது நேபாளில் செய்யக்கூடிய மிக பிரபலமான உணவு. விருந்து பரிமாறும் போது ஆரம்பத்தில் பரிமாற சிறந்தது. Recipe!
நீர் மோர்
நீர் மோர் Buttermilk பாரம்பரியமான குளிர்ச்சியான பானம். கோடைகாலங்களில் உடல் சூட்டை குறைக்க, நாவறட்சியை தடுக்க நீர் மோர் உதவும். Recipe here!
வாழைக்காய் பஜ்ஜி
வாழக்காய் பஜ்ஜி Plantain Bajji ஒரு பிரபலமான ரோட்டுக்கடை சிற்றுண்டி. எளிதாக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி. Recipe here!
காரமான சீஸ் சாண்ட்விச்
காரமான சீஸ் சாண்ட்விச் Spicy Cheese Sandwich என்பது காரசாரமாக சீஸினை பிரெட்டிற்குள் பொதிந்து செய்யப்படும் ஒரு வகையான உணவு. Recipe here!
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டு சூப் Valaithandu soup ஆரோக்கிய பானம். கெட்ட கழிவுகள் வெளியேறவும், கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
காரச் சட்னி
காரச் சட்னி Kaara Chutney என்பது செட்டிநாடு முறையில் காரமாக தயாரிக்கப்படும் ஒரு வகையான சட்னி. இது எளிமையாக தயார் செய்யக்கூடியது. Recipe here!