Instant Mango Pickle

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் Mango Pickle மிக எளிமையாக குறுகிய நேரத்தில் வீட்டில் செய்யக்கூடிய, குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே செய்யக்கூடிய பதார்த்தம்.

ஆட்டு ஈரல் ரோஸ்ட்

ஆட்டு ஈரல் ரோஸ்ட் Goat Livre Roast நல்ல காரமான குழம்பு. வைட்டமின் A, ஃபோலிக் ஆசிட், புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. நீங்களும் செய்யலாம்.