பூண்டு மிளகாய் பொடி

பூண்டு மிளகாய் பொடி Garlic Chili powder ஒரு சத்தான உணவு. பூண்டும் கருப்பு உளுந்தும் தான் இதில் முக்கியமான பொருள் மிகவும் சத்துமிக்கது. Recipe

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ஒரு காரமான மற்றும் மொறுகலான கூட்டு. இது பெரும்பாலும் திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும். Recipe here!

Coconut Chutney ready

தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி Coconut Chutney தென்னிந்தியாவில் பிரபலம். பொங்கல், இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறப்படும், மிக எளிதாக தயாரிக்கக்கூடிய சட்னி.

Instant Mango Pickle

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் Mango Pickle மிக எளிமையாக குறுகிய நேரத்தில் வீட்டில் செய்யக்கூடிய, குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே செய்யக்கூடிய பதார்த்தம்.