ஆட்டு ஈரல் ரோஸ்ட்

ஆட்டு ஈரல் ரோஸ்ட் Goat Livre Roast நல்ல காரமான குழம்பு. வைட்டமின் A, ஃபோலிக் ஆசிட், புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. நீங்களும் செய்யலாம்.

கம்பு தோசை மாவு

கம்பு தோசை மாவு, கம்பு மற்றும் உளுந்து கலந்து செய்யப்படுகிறது. கம்பு தானியம் நிறைய சத்துக்கள் கொண்ட சிறுதானியம், தோசை பணியாரம் செய்யலாம்.