வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப் Valaithandu soup ஆரோக்கிய பானம். கெட்ட கழிவுகள் வெளியேறவும், கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சீஸ் & வெஜ் பராத்தா

சீஸ் & வெஜ் பராத்தா என்பது கோதுமை மாவினால் ஆன சப்பாத்தியின் உள்ளே சீஸ் மற்றும் காய்கறிகளை பொதிந்து வைத்து சமைப்பது. Here is the recipe!