கோழி பிரட்டல்

கோழி பிரட்டல் ஒரு கெட்டியான குழம்பு. இந்த குழம்பு சாதமுடன் சாப்பிட, தோசை மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்/Mango rice மாங்காய் துருவல் மற்றும் எளிதான பொருட்களை வைத்து தயாரிக்கப்படுகின்றது. இது மிக எளிதாக, விரைவாக செய்யக்கூடிய உணவு.

ஆட்டு ஈரல் ரோஸ்ட்

ஆட்டு ஈரல் ரோஸ்ட் Goat Livre Roast நல்ல காரமான குழம்பு. வைட்டமின் A, ஃபோலிக் ஆசிட், புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. நீங்களும் செய்யலாம்.