கம்பு பணியாரம்

கம்பு பணியாரம் ஒரு பாரம்பரிய இனிப்பு பதார்த்தம். கம்பு நிறைய சத்துக்கள் கொண்ட சிறுதானியம். கருப்பட்டி அ வெல்லம் சேர்த்து தயாரிக்கலாம். Recipe!

பால் சர்பத்

பால் சர்பத் சத்தான பொருட்களான பாதாம் பிசின், பேசில் விதை மற்றும் நன்னாரி சிரப் கொண்டு தயாரிக்கப்படுகின்றது, இது கோடை காலத்திற்கேற்ற பானம்.