கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் ஆரோக்கியம் நிறைந்த பானம், உடல் சூட்டை தணிக்கும் வல்லமை உண்டு. காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறந்த பலன் கிடைக்கும்.

சீஸ் & வெஜ் பராத்தா

சீஸ் & வெஜ் பராத்தா என்பது கோதுமை மாவினால் ஆன சப்பாத்தியின் உள்ளே சீஸ் மற்றும் காய்கறிகளை பொதிந்து வைத்து சமைப்பது. Here is the recipe!

மட்டன் தம் பிரியாணி

மட்டன் தம் பிரியாணி Briyani சீரகசம்பா அரசி, மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும். மிக அருமையான ருசியில் பிரியாணி செய்முறை விளக்கம் இங்கே.