வாழைத்தண்டு சூப் Valaithandu soup ஆரோக்கிய பானம். கெட்ட கழிவுகள் வெளியேறவும், கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
Recipes
Valaithandu Soup
Valaithandu soup வாழைத்தண்டு சூப் is a healthy soup, helps flush out toxins, manage cholesterol, blood pressure. This version easy to prepare.
மாங்காய் ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய் Mango Pickle மிக எளிமையாக குறுகிய நேரத்தில் வீட்டில் செய்யக்கூடிய, குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே செய்யக்கூடிய பதார்த்தம்.
Kaara Chutney
Kaara chutney காரச் சட்னி is a spicy chutney famous in chettinad cuisine, prepared by onion, tomato, dry red chilli & garlic. Here is recipe!
காரச் சட்னி
காரச் சட்னி Kaara Chutney என்பது செட்டிநாடு முறையில் காரமாக தயாரிக்கப்படும் ஒரு வகையான சட்னி. இது எளிமையாக தயார் செய்யக்கூடியது. Recipe here!
டபுள் கா மீத்தா
டபுள் கா மீட்டா என்பது பிரட்டினால் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு. டபுள் கா மீத்தா ஆந்திர மாநிலத்தின் சிறந்த இனிப்பு. Find recipe is here!
Double Ka Meetha
Double ka meetha is a bread pudding Indian sweet of fried bread slices soaked in hot milk with spices, like saffron, cardamom. Recipe here!
மாவடு
மாவடு என்பது பிஞ்சு மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான ஊறுகாய், இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வடு மாங்காய் / Maavadu recipe here
Maavadu
Maavadu is a pickle made by tiny tender mango, is very popular in Tamil Nadu has an awesome taste and flavor. Vadu Mangai/ மாவடு recipe here!
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸ்/Orange Juice ஆரஞ்சு மரத்தில் கிடைக்கும் பழத்தின் சாறு. ஆரஞ்சு. உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்க ஆரஞ்சு உதவுகிறது. Recipe here!