கொத்தமல்லி சாதம் ஒரு வகையான கலந்த சாதம். இதை சாப்பிட சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. இது தயாரிக்க மிக குறைந்த நேரமே ஆகும். Recipe is here!
Category: Tamil
கம்பு பணியாரம்
கம்பு பணியாரம் ஒரு பாரம்பரிய இனிப்பு பதார்த்தம். கம்பு நிறைய சத்துக்கள் கொண்ட சிறுதானியம். கருப்பட்டி அ வெல்லம் சேர்த்து தயாரிக்கலாம். Recipe!
கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸ் ஒரு சத்துமிக்க பானம். இது எளிதாகவும் தயாரிக்கக்கூடியது, சிறிது இஞ்சி, கொத்தமல்லி இலையின் தண்டு சேர்த்து பருகலாம். Recipe is here!
மாங்காய் சாதம்
மாங்காய் சாதம்/Mango rice மாங்காய் துருவல் மற்றும் எளிதான பொருட்களை வைத்து தயாரிக்கப்படுகின்றது. இது மிக எளிதாக, விரைவாக செய்யக்கூடிய உணவு.
பால் சர்பத்
பால் சர்பத் சத்தான பொருட்களான பாதாம் பிசின், பேசில் விதை மற்றும் நன்னாரி சிரப் கொண்டு தயாரிக்கப்படுகின்றது, இது கோடை காலத்திற்கேற்ற பானம்.
ஆட்டு ஈரல் ரோஸ்ட்
ஆட்டு ஈரல் ரோஸ்ட் Goat Livre Roast நல்ல காரமான குழம்பு. வைட்டமின் A, ஃபோலிக் ஆசிட், புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. நீங்களும் செய்யலாம்.
கம்பு தோசை மாவு
கம்பு தோசை மாவு, கம்பு மற்றும் உளுந்து கலந்து செய்யப்படுகிறது. கம்பு தானியம் நிறைய சத்துக்கள் கொண்ட சிறுதானியம், தோசை பணியாரம் செய்யலாம்.